மே.வங்க துர்கா பூஜை... அமித் ஷாவின் பயணம் திடீர் ரத்து...மே.வங்க மாநிலம் சிலிகுரிக்கு வரும் 17ம் தேதி செல்ல இருந்த மத்திய உள்துறை அமைச்சர் அமித் ஷாவின் பயணம் தற்போது ரத்து செய்யப்பட்டுள்ளது.