ஆன்லைன் பாதுகாப்பு குறித்து அரசு சார்பில் பிரச்சாரம்- மத்திய அமைச்சர்.!டிஜிட்டல் முன்னேற்றம் மற்றும் ஆன்லைன் பாதுகாப்பு குறித்து அரசாங்க சார்பில் விழிப்புணர்வு ஏற்படுத்தப்படும், மத்திய அமைச்சர் அறிவிப்பு.