பெரும் புயல் பாதிப்பு தவிர்க்கப்பட்டுள்ளது... தமிழக அரசுக்கு மத்திய ஆய்வு குழு பாராட்டு.!வங்கக்கடலில் உருவான மிக்ஜாம் புயல் காரணமாக சென்னை , காஞ்சிபுரம், செங்கல்பட்டு,திருவள்ளூர் ஆகிய மாவட்ட பகுதி மக்கள் வெகுவாக பாதிக்கப்பட்டனர். புறநகர் பகுதி