15 கோடி இந்தியர்கள் பயன்படுத்தும் டிக்டாக்கை தடை செய்ய வேண்டும் – மத்திய அமைச்சர் ராம்தாஸ் அதாவாலேமத்திய மந்திரி ராம்தாஸ் அதாவாலே பிரபல பொழுதுபோக்கு செயலியான டிக்டாக்கை இந்தியாவில் தடை செய்ய வேண்டும் என்று கோரிக்கை விடுத்துள்ளார் .