லடாக்கில் மலரும் 5 புதிய மாவட்டங்கள்.. பெயர் வைத்த அமித்ஷா.!டெல்லி : லடாக்கில் 5 புதிய மாவட்டங்களை உருவாக்க மத்திய அரசு திட்டமிட்டுள்ளதாக உள்துறை அமைச்சர் அமித் ஷா தெரிவித்துள்ளார்.