#BREAKING: பழங்குடியினர் பட்டியலில் நரிக்குறவர், குருவிக்காரர் – மத்திய அமைச்சரவை ஒப்புதல்நரிக்குறவர், குருவிக்காரர் பிரிவினரை பழங்குடியினர் பட்டியலில் இணைக்க மத்திய அமைச்சரவை ஒப்புதல்.
அரசு உபரி நிலங்களை விற்று பணமாக்க புதிய அமைப்பு – மத்திய அமைச்சரவை ஒப்புதல்!மத்திய அரசு வசம் உள்ள உபரி நிலங்களை விற்று வருவாய் ஈட்ட தேசிய அளவில் புதிய அமைப்பை அமைக்க பிரதமர் மோடி தலைமையில் இன்று நடைபெற்ற அமைச்சரவை கூட்டத்தில் ஒப்புதல்