மூன்று நாள் பயணமாக இன்று இலங்கை செல்லும் நிர்மலா சீதாராமன்!இலங்கை செல்லும் நிர்மலா சீதாராமன் மத்திய நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் 3 நாள் அரசு முறை பயணமாக இன்று இலங்கை செல்ல உள்ளார்.
மருத்துவ படிப்புகள் தமிழில் இருக்க வேண்டும் – நிதியமைச்சர் நிர்மலாதமிழில் படித்ததால் தான் ஆழ்ந்த அறிவு கிடைக்கும் என எம்ஜிஆர் மருத்துவ பல்கலைக்கழக பட்டமளிப்பு விழாவில் நிதியமைச்சர் பேச்சு.