அமெரிக்கா_வில் கடுங்குளிர்...மக்கள் கடும் அவதி...!!அமெரிக்கா மத்திய மேற்கு மாகாணங்களில் கடுங்குளிர் ஏற்பட்டு வருவதால் மக்கள் மிகுந்த சிரமத்திற்குள்ளாகியுள்ளனர்.