செப்டம்பர் 26 ஆம் தேதி ஐ.நா சபையில் பிரதமர் மோடி உரையாற்றுவார் என தகவல்.!பிரதமர் நரேந்திர மோடி செப்டம்பர் 26 ஆம் தேதி ஐ.நா சபையில் உரையாற்றுவார் என்று எதிர்பார்க்கப்படுகிறது.