யுனைடெட் ஏர்லைன்ஸ் 16,370 பேரை பணி நீக்கம் செய்ய முடிவு..!கொரோனா வைரஸ் தொற்று காரணமாக தொடர்ந்து விமானத்துறை பாதிக்கப்பட்டு வருகிறது. இதனால், அக்டோபர் 1 ஆம் தேதி முதல் 16,370 பேரை பணி நீக்கம் செய்ய தயாராகி வருவதாக