நீங்கள் நேருவின் பேரன்.. நான் காந்தியின் பேரன்.! ஒற்றுமை யாத்திரையில் தமிழில் உரையாற்றிய கமல்ஹாசன்.!ராகுல் காந்தி நேருவின் கொள்ளுப்பேரன், நான் காந்தியின் கொள்ளுப்பேரன். - டெல்லியில் கமல்ஹாசன் பேச்சு.