ஃபெஞ்சல் புயல் எதிரொலி: பல்கலைக்கழக தேர்வுகள் ஒத்திவைப்பு!ஃபெஞ்சல் புயல் எதிரொலியாக ஒத்திவைக்கப்பட்ட பல்கலைகழக தேர்வுகளுக்கான மாற்று தேதி பின்னர் அறிவிக்கப்படும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.