20 தங்கப்பதக்கங்களை வென்ற ஏழை மாணவி..!குவியும் பாராட்டு..!மைசூரு பல்கலைக்கழகத்தில் பயின்ற பாடங்களில் அதிக அளவு மதிப்பெண் பெற்று 20 தங்கப்பதக்கங்களை பெற்று சாதனை படைத்துள்ளார்.