11 கோடி ஆண்டுகளுக்கு முன்பு வாழ்ந்த அரிய உயிரினப்படிமம் கண்டுபிடிப்பு..!11 கோடி ஆண்டுகளுக்கு முன்பு வாழ்ந்த ட்ராகன் போன்ற பறக்கக்கூடிய அரிய வகை உயிரினப்படிவம் கண்டுபிடிக்கப்பட்டுள்ளதாக தகவல் வெளிவந்துள்ளது.