#Breaking:ஆளுநர் மாளிகை சென்றடைந்த துணைவேந்தர்களை நியமிக்கும் மசோதா!தமிழக சட்டப்பேரவையில் நேற்று முன்தினம் பல்கலைக்கழக துணைவேந்தர்களை மாநில அரசே நியமனம் செய்யும் வகையில் சட்ட மசோதா உயர்கல்வித்துறை அமைச்சர் பொன்முடி அவர்களால்
இன்று ஆளுநர் மாளிகைக்கு அனுப்பப்படும் பல்கலைக்கழக திருத்த சட்ட மசோதா!துணைவேந்தர் நியமன மசோதா, இன்று ஆளுநர் மாளிகை சென்றடையும் என சட்டத்துறை தகவல்.