மத்திய பிரதேசத்தில் அரசு, தனியார் பள்ளிகள் ஆகஸ்ட் -31 வரை மூடல்.!கொரோனா காரணமாக ஆகஸ்ட் -31 வரைஅனைத்து அரசு மற்றும் தனியார் பள்ளிகளையும் மூடுமாறு மத்தியப் பிரதேச அரசு தெரிவித்துள்ளது.