செப்டம்பர் 21 முதல் பள்ளிகளை திறக்க முடியாது – குஜராத் அரசு முடிவு.!செப்டம்பர் 21 முதல் பள்ளிகளை மீண்டும் திறக்க வாய்ப்பில்லை என குஜராத் அரசு முடிவு செய்துள்ளது.
இனி இமாச்சலத்திற்குள் நுழைய இ-பாஸ் தேவையில்லை.!இனி இமாச்சலத்திற்குள் நுழைய இப்போது இ-பாஸ் தேவையில்லை என மாநில அரசு அறிவித்துள்ளது.
மேற்கு வங்கத்தில் உள்ள வங்கிகள் சனிக்கிழமைகளிலும் செயல்பட அனுமதி.!மேற்கு வங்கத்தில் சனிக்கிழமைகளில் வங்கிகள் செயல்பட அனுமதி வழங்கி உத்தரவிட்டுள்ளது.
Unlock 4.0: தனிமைப்படுதலில் சில தளர்வுகளை அளித்த சென்னை ஆணையர் பிரகாஷ்!தனிமைப்படுத்துதலில் சில தளர்வுகளை அளித்துள்ளதாக சென்னை மாநகராட்சி ஆணையர் பிரகாஷ் கூறியுள்ளார்.