திருமணமாகாத பெண்ணின் கர்ப்பத்தை கலைக்க உச்ச நீதிமன்றம் அனுமதிபெண் திருமணமாகாததால் கருக்கலைப்பை மறுக்க முடியாது என ஒருமித்த உறவில் இருந்த 25 வயது பெண்ணின் 24 வார கர்ப்பத்தை கலைக்க உச்ச நீதிமன்றம் அனுமதி அளித்துள்ளது.