குழந்தைகள் கவனிப்பு விடுமுறை: ஆண் அரசு ஊழியர்களுக்கு ஊதியத்துடன் கூடிய விடுப்பு.!பிரதமர் மோடி தலைமையிலான ஆட்சியில் மத்திய பணியாளர் மற்றும் பயிற்சித் துறையில் பல்வேறு சீர்திருத்தங்களை மேற்கொண்டுள்ளது.