தமிழ்நாட்டிற்கு வந்துவிட்டது ஜியோவை மிஞ்சும் அன்லிமிடெட் டேட்டா..!தமிழ்நாட்டை அடிப்படையாக கொண்ட ஏர்பைபர் பிரைவேட் லிமிடெட் நிறுவனமானது ஆனது, அதன் 200 Mbps வேகத்திலான புதிய பிராட்பேண்ட் திட்டங்களை அறிமுகம் செய்துள்ளது.