#BREAKING : உன்னாவ் பாலியல் வழக்கு – எம்எல்ஏ குல்தீப்புக்கு ஆயுள் தண்டனை,ரூ.25 லட்சம் அபராதம்
உத்திர பிரதேச மாநிலம் உன்னாவ் தொகுதி பாஜக எம்எல்ஏ குல்தீப் சிங் செங்கர் மற்றும் அவரது கூட்டாளிகள் 17 வயது பெண்ணை பாலியல் வன்கொடுமை செய்ததாக பாதிக்கப்பட்ட பெண்