வழக்கை இழுத்தடித்தால் அதிகபட்ச அபராதம் – ஐகோர்ட் எச்சரிக்கைவழக்கு தாமதத்தால் நீதி பரிபாலன முறையின் மீது மக்கள் நம்பிக்கை இழந்துவிடுவார்கள் என நீதிபதி கருத்து.