எரிந்த நிலையில் சடலமாக மீட்கப்பட்ட இஸ்ரோ விஞ்ஞானியின் மகன்...! நடந்தது என்ன...?சென்னை ஐஐடி வளாகத்தில் உள்ள ஹாக்கி விளையாட்டு மைதானத்தில் எரிந்த நிலையில் மீட்கப்பட்ட இஸ்ரோ விஞ்ஞானி மகனின் சடலம்.