இன்று வருகிறார் அமெரிக்க அதிபர்.! வரலாறு காணாத பாதுகாப்பு.!அமெரிக்க அதிபர் ட்ரம்ப் 2 நாள் பயணமாக இன்று நண்பகல் இந்தியா வருகிறார். இவருடன் சேர்ந்து மனைவி மெலனியா, மகள் இவாங்கா, மருமகன் ஜாரட் குஸ்னர் மற்றும் அதிகாரிகள்