மியான்மருக்கு எதிரான ஐநாவின் தீர்மானத்தில் வாக்கெடுப்பை புறக்கணித்த இந்தியா.!மியான்மருக்கு எதிராக ஐநா பாதுகாப்பு கவுன்சிலின் தீர்மானத்தில் வாக்களிப்பதில் இந்தியா புறக்கணித்துள்ளது.