பெங்களூரு: ரசாயன வெடிப்பில் 3 பேர் பலி.., 2 பேருக்கு காயம்..!பெங்களூரு குடோனில் நிலையற்ற ரசாயனத்தால் ஏற்பட்ட குண்டுவெடிப்பில் 3 பேர் உயிரிழந்துள்ளனர், மேலும் 2 பேர் காயமடைந்துள்ளனர்.