உ.பி.யில் 403 தொகுதிகளிலும் களமிறங்கும் சிவசேனா..!உத்தரபிரதேச சட்டப்பேரவைத் தேர்தலில் 403 தொகுதிகளிலும் சிவசேனா தனது வேட்பாளர்களை நிறுத்துவதாக அறிவித்துள்ளது.