உத்தர பிரதேசத்தில் பேருந்து, லாரி மோதி விபத்து! 6 பேர் பலி.!உத்தர பிரதேசத்தின் பஹ்ரைச் மாவட்டத்தில் பேருந்து மற்றும் லாரி மோதியதில் 6 பேர் பலி மற்றும் 15 பேர் படுகாயம்.