உ.பி : யூ-டியூப், இன்ஸ்டா பிரபலங்களுக்கு அடித்த ஜாக்பாட்.! மாதம் ரூ.8 லட்சம் வரை வருமானம்.!மாநில அரசு திட்டங்களை மக்களிடம் இணைய வாயிலாக பிரபலப்படுத்தினால் அதற்கு அரசு ஊதியம் வழங்கும் மசோதாவுக்கு மாநில அமைச்சரவை ஒப்புதல் அளித்துள்ளது.