கொரோனா சிகிச்சை பெற்று வந்த நபருக்கு கருப்பு பூஞ்சை பாதிப்பு..!உத்திரபிரதேசத்தில் காசியாபாத்தில் கொரோனா சிகிச்சை பெற்று வந்த ஒருவருக்கு கருப்பு மற்றும் வெள்ளை பூஞ்சை தொற்று ஏற்பட்டுள்ளது.