#WPL 2024 : முதல் வெற்றியை நோக்கி இரு அணிகள் ..! யாருக்கு அந்த முதல் வெற்றி ..?பெண்களுக்கான WPL தொடரின் 4-வது போட்டியாக இன்று யூபி வாரியர்ஸ் அணியும், டெல்லி கேபிட்டல்ஸ் அணியும் இன்று பெங்களூரு சின்னசாமி மைதானத்தில் மோதவுள்ளது. இந்த இரு