Tag: upcoming movies

தனுஷ் நடிப்பில் அடுத்தடுத்து வெளியாகவிருக்கும் திரைப்படங்களின் லிஸ்ட்.!

தனுஷ் நடிப்பில் அடுத்தடுத்து வெளியாகவிருக்கும் திரைப்படங்களை குறித்த லிஸ்ட் வெளியாகியுள்ளது. நடிகர் தனுஷ், தனது சினிமா வாழ்க்கையில் அதிகமாக விமர்சிக்கப்பட்டு, பல இன்னல்களை கடந்து தற்போது தமிழ் சினிமாவின் முன்னணி நடிகர்களில் ஒருவராக உயர்ந்து கொண்டிருப்பவர். நடிகராக மட்டுமில்லாமல் இயக்குநராக, பாடகராக வளர்ந்து வரும் தனுஷின் நடிப்பில் கடைசியாக வெளியான திரைப்படம் அசுரன். இந்த படம் ரசிகர்கள் மத்தியில் பெரும் வரவேற்பைப் பெற்று பிளாக் பஸ்டர் ஹிட்டானது. இதனிடையே இந்தியிலும் நடித்து பிரபலமான நடிகராக வலம் வரும் […]

Actor Dhanush 4 Min Read
Default Image