உத்தரபிரதேசத்தில் சிலிண்டர் வெடித்து காங்கிரஸ் தலைவர் உட்பட இரண்டு பேர் உயிரிழப்பு.!உத்தரபிரதேசத்தின் மீரட் மாவட்டத்தில் சிலிண்டர் வெடித்து காங்கிரஸ் தலைவர் உட்பட இரண்டு பேர் உயிரிழந்தனர்.