ராகுல் காந்தி லக்கிம்பூர் பயணம்..! உ.பி அரசு அனுமதி மறுப்பு...!காங்கிரஸ் எம்.பி ராகுல் காந்தி அவர்கள் இன்று லக்கிம்பூர் செல்ல இருந்த நிலையில், உத்திர பிரதேச அரசு அனுமதி மறுத்துள்ளது.