அமலுக்கு வந்தது புதிய UPI ரூல்ஸ்! கவனிக்க வேண்டிய முக்கிய 3 மாற்றங்கள் இது தான்!இந்திய ரிசர்வ் வங்கி (RBI), யுபிஐ தொடர்பான 3 முக்கிய மாற்றங்களை இன்று முதல் அமல்படுத்த உள்ளதாக தெரிவித்துள்ளது.