#BREAKING: உயர்சாதியினருக்கு 10% இட ஒதுக்கீடு – உச்ச நீதிமன்றத்தில் இன்று விசாரணை!உயர் சாதி ஏழைகளுக்கு 10 சதவீத இட ஒதுக்கீடு வழக்கு அரசியல் சாசன அமர்வில் விசாரணைக்கு வருகிறது.