10% இடஒதுக்கீடு வழக்கு – வரைவு அறிக்கை தாக்கல் செய்ய உச்சநீதிமன்றம் உத்தரவு!உயர் வகுப்பினருக்கு 10% இடஒதுக்கீடுக்கு எதிரான வழக்கில் வரைவு அறிக்கையை தாக்கல் செய்ய உச்சநீதிமன்றம் உத்தரவு.