இன்று நள்ளிரவு முதல் நவம்பர் 15 நள்ளிரவு வரை கங்கை கால்வாய் மூடல்.!பராமரிப்பு பணிகளுக்காக கங்கை கால்வாய் இன்று நள்ளிரவு முதல் நவம்பர் 15 நள்ளிரவு வரை மூடப்படுகிறது.