கங்கை கால்வாய் நாளை முதல் நவம்பர் 15 வரை மூடல்.!அடுத்த ஆண்டுக்குள் பராமரிப்பு பணிகளுக்காக கங்கை கால்வாய் அக்டோபர் 15 நள்ளிரவு முதல் நவம்பர் 15 நள்ளிரவு வரை மூடப்படும்.