உ. பி-யில் 20 வயது பெண்ணை வலுக்கட்டாயமாக பாலியல் பலாத்காரம் செய்த 2 பேர்.! போலீசில் புகார் அளித்த தாயார்.!உ. பி-யில் 20 வயது பெண்ணை 2 பேர் பாலியல் பலாத்காரம் செய்ததாக கூறி பெண்ணின் தாயார் போலீசில் புகார் அளித்துள்ளார்.