நான் முதல்வன்: "UPSC தேர்வில் இதுவரை இல்லாத எண்ணிக்கையில் சாதனை" – மு.க.ஸ்டாலின் பெருமிதம்.!
நான் முதல்வன் திட்டத்தில் பயின்ற நம் மாணவர்கள், யுபிஎஸ்சி முதனிலைத் தேர்வு முடிவுகளில இதுவரை இல்லாத எண்ணிக்கையில் சாதனை படைத்துள்ளதாக முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் பதிவிட்டுள்ளார்.