UPTET 2021: தேர்வு தாள் கசிவு காரணமாக ஆசிரியர் தகுதித் தேர்வு ரத்து..!இன்று நடைபெறவிருந்த உத்தரப்பிரதேச ஆசிரியர் தகுதித் தேர்வு (UPTET) தேர்வு தாள் கசிவு காரணமாக ரத்து செய்யப்பட்டுள்ளது.