WPL 2024 : கிரேஸ் ஹாரிஸ் அதிரடியால் யூபி அணி அபார வெற்றி ..! தொடர் தோல்வியில் குஜராத் அணி ..!WPL 2024 : மகளிருக்கான WPL தொடரின் 8-வது போட்டியாக நேற்று யூபி அணியும், குஜராத் அணியும் மோதியது. இது வரை WPL தொடரில் ஒரு வெற்றியை கூட பெறாத அணியாக குஜராத்