FIFA World Cup 2026 : உருகுவே அணிக்கு விமான நிலையத்தில் சிக்கல்! சவூதி அரேபியாவுடனான மோதல் தொடருமா?
பயணம் செய்யவிருந்த தனியார் விமானத்திற்கு அமெரிக்காவிற்குள் நுழைவதற்கான முறையான ஆவண அனுமதிகள் (Permit Issues) இல்லாததால், அந்த விமானம் குறித்த நேரத்தில் புறப்பட முடியவில்லை.