பாகிஸ்தானில் பொருளாதார இழப்பு 18 பில்லியன் அமெரிக்க டாலரை எட்டியது!!பாகிஸ்தானில் வெள்ளத்தால் ஏற்பட்ட பொருளாதார இழப்பு சுமார் 18 பில்லியன் அமெரிக்க டாலர்களாக உயர்ந்துள்ளது.