அதிபராக பொறுப்பேற்ற டொனால்ட் டிரம்ப்! மனைவியுடன் செம குத்தாட்டம்..வைரலாகும் வீடியோ!அமெரிக்க அதிபர் அதிபர் ட்ரம்ப் பதவியேற்பு விழா கொண்டாட்டத்தில் நடனமாடி கேக் வெட்டிய வீடியோக்கள் சமூக வலைத்தளங்களில் வைரலாகி வருகிறது.
அடுத்தடுத்த அதிரடி! "WHO வேண்டாம்...இரு பாலினத்தவர் மட்டுமே"..டிரம்ப் கையெழுத்து!வெளியுறவுக் கொள்கையில் அமெரிக்காவின் பாதுகாப்புக்கு முன்னுரிமை அளிக்கப்படும் எனவும் அதிபர் டொனால்டு டிரம்ப் அறிவித்துள்ளார்.
"இனி அமெரிக்காவுக்கு பொற்காலம்... எதிரிகளுக்கு பதிலடி.." புதிய அதிபர் டிரம்ப் அதிரடி!அமெரிக்காவின் 47வது அதிபராக டொனால்ட் டிரம்ப் நேற்று (ஜனவரி 19) வாஷிங்டன் டிசி-யில் பதவி ஏற்றுக்கொண்டார்.