எமன் மீது அமெரிக்கா வான்வெளி தாக்குதல்! 38 பேர் பலி!ஏமன் நாட்டின் மீது அமெரிக்க ராணுவம் வான்வெளி தாக்குதல் நடத்தியதில் இதுவரை 38 பேர் உயிரிழந்ததாகவும், 102 பேர் காயமடைந்ததாகவும் தகவல் வெளியாகியுள்ளது.