ஐரோப்பி யூனியனை தொடர்ந்து பாகிஸ்தான் சர்வதேச விமானங்களுக்கு அமெரிக்கா தடை.!அமெரிக்காவிற்கு பாகிஸ்தான் சர்வதேச விமானங்களை இயக்க தடை என அமெரிக்கா அறிவித்துள்ளது.