"வாங்க அதிபர் டொனால்ட் டிரம்ப்"...வெள்ளை மாளிகைக்கு வரவேற்ற ஜோ பைடன்!அமெரிக்க அதிபர் தேர்தலில் வெற்றிபெற்ற ட்ரம்ப்புக்கு ஜோ பைடன் தனது வாழ்த்துக்களை கூறினார்.
சூடு பிடிக்கப்போகும் அமெரிக்க அமைச்சரவை! முக்கிய பொறுப்பில் மஸ்க் மற்றும் விவேக் ராமசாமி...டிரம்ப் அதிரடி!அமெரிக்க அமைச்சரவையில் முக்கிய பொறுப்பிற்கு எலான் மஸ்க்கையும், விவேக் ராமசாமியும் நியமிக்கவுள்ளதாக அறிக்கை வெளியிட்டுள்ளார் டொனால்ட் டிரம்ப்.