அமெரிக்க அதிபர் ட்ரம்பின் பரஸ்பர வரிக்கு விதிக்கப்பட்ட தடை நீக்கம்.!டிரம்ப் வரிகளை விதிப்பதில் தனது அதிகாரத்தை மீறியதாக அமெரிக்க வர்த்தக நீதிமன்றம் தீர்ப்பளித்த ஒரு நாளுக்குப் பிறகு மேல்முறையீட்டு நீதிமன்றத்தின் புதிய தீர்ப்பு வந்தது.
டிக்டாக் செயலிக்கு அமெரிக்காவில் தடை? உறுதியானது நீதிமன்ற தீர்ப்பு!அமெரிக்காவில் டிக் டாக் செயலியை தடை செய்ய அந்நாட்டு நீதிமன்றம் தீர்ப்பை உறுதி செய்துவிட்டது. இதனை அடுத்து சில தினங்களில் டிக் டாக் செயலி அமெரிக்காவில் தடை செய்யப்படும் என கூறப்படுகிறது.
"தண்டனையை நிறுத்தி வைங்க" அமெரிக்க நீதிமன்றங்களில் டிரம்ப் தொடர் கோரிக்கை!நடிகைக்கு பணம் கொடுத்ததை மறைத்த வழக்கில் டிரம்ப் குற்றவாளி என்று அறிவிக்கப்பட்ட தீர்ப்பின் தண்டனையை நிறுத்தி வைக்க டொனால்ட் டிரம்ப் தொடர்ந்து போராடி வருகிறார்.
"அதானியை கைது செய்ய வேண்டும்., மோடி பாதுகாக்கிறார்!" ராகுல் காந்தி பரபரப்பு குற்றசாட்டு! தொழிலதிபர் அதானி மீது சுமத்தப்பட்டுள்ள குற்றச்சாட்டுகளுக்கு அவரை கைது செய்து விசாரிக்க வேண்டும் என எதிர்க்கட்சி தலைவர் ராகுல் காந்தி கூறியுள்ளார்.
"நாங்கள் நிரபராதி., அவர்கள் கூறுவதில் உண்மையில்லை" திட்டவட்டமாக மறுக்கும் அதானி குழுமம்!அமெரிக்க வழக்கறிஞர்கள் கூறிய குற்றசாட்டுகளில் உண்மையில்லை, அவை அடிப்படை ஆதாரமற்றவை என அதானி குழுமம் மறுப்பு அறிக்கை வெளியிட்டுள்ளது.